Skip to product information
1 of 1

100 வயது ஆரோக்கியமாக வாழ | Living healthy to 100

100 வயது ஆரோக்கியமாக வாழ | Living healthy to 100

Author ப.செகந்நாதன்

Regular price Rs. 80
Regular price Sale price Rs. 80
Sale Sold out

100 vayadhu arokiyamaaga vaazha

ஆரோக்கியமா நீண்ட காலம் வாழ்வதற்கான முக்கியக் குறிப்புகள் பல இந்தச் சிறு நூலினுள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

முதுமைக் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரப் பழக்கங்கள் என்ன?

செரிமானக் கோளாறு ஏற்படாதபடி இரைப்பைக்கு இதமான உணவுகளைப் பயன்படுத்துவது எப்படி?

முதுமைக் காலத்தில் வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும்?

பிறரின் தயவை எதிர் பர்க்காமல் சுய சார்போடு இருப்பதற்கான வழிமுறைகள்

உடலின் உள் உறுப்புக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி?

மறதியை விரட்டி நினைவாற்றலைத் தக்க வைத்துக் கொள்வதற்கான வழிகள் என பல பயனுள்ள தகவல்கள் இந்த சிறு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

Publisher Maruthuva Padhipagam

Language Tamil

Pages 96

ISBN 978-81-972674-2-0

View full details