21ம் நூற்றாண்டின் பெருந்தொற்று ஒரு வரலாற்றுப் பதிவு | The 21st Century pandemic: A historical record
21ம் நூற்றாண்டின் பெருந்தொற்று ஒரு வரலாற்றுப் பதிவு | The 21st Century pandemic: A historical record
Author ப.தமிழ்ச்செல்வன்
21m nootrandin perunthotru: oru varalaatru padhivu
நாட்டின் அரசியல் வரலாற்றைப் பதிவு செய்வதுபோல், தொற்று நோய்களின் வரலாற்றைப் பதிவு செய்வதும், தெரிந்து கொள்வதும் அவசியம்.
முந்தையப் பெருந்தொற்று நோய்த்தாக்குதல் வரலாறும், அதனால் மக்கள் சந்தித்த அவலங்களும் சரியாக பதிவு செய்யப்படவில்லை. கடந்த நூற்றாண்டுக்கு முந்தைய இலக்கியங்களில் பெருந்தொற்றுப் பற்றிய தகவல்கள் விடுபட்டுள்ளதாகவே தெரிகிறது.
இந்த நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு காலத்தில் தோன்றிய கொரோன வைரஸ் பெருந்தொற்றால் தம் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளும் மக்கள் சந்தித்த சங்கடங்களும் இந்த நூலில் ஓரளவு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நூலில் பதிவாகியிருக்கும் தகவல்கள் இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த பல தலைமுறையின குக்கும் பெருந்தொற்றுப் பற்றிய விழிப்புணர்வைப் பெற இந்த நூல் உதவும்.
Publisher Maruthuva Padhipagam
Language Tamil
Pages 208
ISBN 978-81-963135-1-7