அலர்ஜி ஆஸ்துமா | Breathe Easy: Living with Allergy Asthma
அலர்ஜி ஆஸ்துமா | Breathe Easy: Living with Allergy Asthma
Author டாக்டா்.ப.உ.லெனின்
Regular price
Rs. 60
Regular price
Sale price
Rs. 60
Unit price
/
per
Allergy Asthma
அலர்ஜி என்பது என்ன? அலர்ஜியால் ஏற்படும் தொந்தரவுகள் எவை, இவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
நுரையீரலின் வேலை என்ன? சுவாசப் பிரச்சனைகளால் வரும் பாதிப்புகள் என்ன என்பது பற்றியும். எப்படி ஒருவர் சுவாசிக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறது இந்த புத்தகம்.
ஆஸ்துமா, காசநோய் போன்ற கொடிய நோய்கள் வருவதைத் தடுக்கும் தகவல்கள் இந்த நூலுக்குள் நிறையவே சொல்லப்பட்டிருக்கின்றன.
அலர்ஜி ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது
Publisher Maruthuva Padhipagam
Language Tamil
Pages 80
ISBN 978-93-48919-88-5