அழகும் ஆரோக்கியமும் | Glow inside and out
அழகும் ஆரோக்கியமும் | Glow inside and out
Author வே.சாந்தி
Regular price
Rs. 100
Regular price
Sale price
Rs. 100
Unit price
/
per
Azhagum arokiyamum
எண்ணெய்ப்பசை உள்ள சருமம், வறண்ட சருமம், இயல்பான சருமம், மென்மையான, அலர்ஜியை ஏற்படுத்தக் கூடிய சருமம் இப்படி ஒவ்வொருவருடைய சரும வகையும் மாறுபடும்.
இதில் உங்களது சரும வகையை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு மேனியைப் பாதுகாத்து. இளமையையும், அழகையும் தக்க வைத்துக் கொள்வதற்கும், சருமத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து நிவாரணம் இந்த புத்தகம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
Publisher Maruthuva Padhipagam
Language Tamil
Pages 112
ISBN 978-81-974528-8-8