அல்சர் நோய் ஏன் வருகிறது? காரணங்களும் சிகிச்சைகளும் | Understanding ulcers: causes and treatment
அல்சர் நோய் ஏன் வருகிறது? காரணங்களும் சிகிச்சைகளும் | Understanding ulcers: causes and treatment
Author டாக்டா்.எஸ்.ராஜா
Regular price
Rs. 70
Regular price
Sale price
Rs. 70
Unit price
/
per
Ulcer noi en varugiradhu? Kaaranangalum sigichaigalum
- அல்சர் என்கிற குடற்புண் நோய் ஏன் ஏற்படுகிறது?
- அல்சருக்கான அறிகுறிகள் என்ன?
- யாருக்கெல்லாம் இந்த நோயின் பாதிப்பு ஏற்படும்?
- இந்த நோய் வந்துவிட்டால் என்ன சிகிச்சை?
- வராமல் தடுக்க என்ன செய்யனும்?
- குடற்புண் நோயால் பாதிப்பு அடைந்தவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?
- சாப்பிட வேண்டிய உணவுகள் எவை?
- குடற்புண் நோயாளிகள் அசைவம் சாப்பிடலாமா?
- குடற்புண்ணைக் கண்டறிவதற்கான பரிசோதனை முறைகள் என்னென்ன?
- சிகிச்சை முறைகள் எவை?
என, அல்சரால் அவதிப்படுவோருக்கு மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கு இந்த சிறுநூலில் விடை இருக்கிறது.
Publisher Maruthuva Padhipagam
Language Tamil
Pages 72
ISBN 978-93-48919-24-3